மூச்சுக்கு 300 முறை தாமரை மலர்ந்தே தீரும் என்றவர்களின் முகத்தில் கரியை பூசிய தமிழகம் !!

Posted by - May 23, 2019

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என மூச்சுக்கு முந்நூறு முறை தமிழிசை வகையறாக்கள் கூவியதை தமிழக வாக்காளர்கள் நிராகரித்துவிட்டனர். சுட்டெரிக்கும் அக்னி வெயிலில் தாமரையை தீய்ந்து கருக வைத்துவிட்டனர் தமிழக வாக்காளர்கள். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ என தமிழகத்தை சுடுகாடாக்க எத்தனை திட்டங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் மத்திய அரசு இறக்கிப் பார்த்தது. ஒட்டுமொத்த தமிழகமே கிளர்ந்து எழுந்து போராடிய போதும் கிஞ்சித்தும் இரக்கம் காட்டவில்லை மத்திய

Read More

தேனியில் மட்டும் தப்பித்த அதிமுக கூட்டணி… மற்ற எல்லா இடங்களிலும் படுதோல்வி !

Posted by - May 23, 2019

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 300+ இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 350+ இடங்களில் வென்றுள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் உருவெடுத்து உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது. இதில் பாஜக

Read More

திமுக வெற்றி : மாம்பழத்தை பிழிந்த தொண்டர்கள்..!!

Posted by - May 23, 2019

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த வெற்றியை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பா.ம.க கட்சி பின்னடைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மாம்பழத்தை கசக்கி பிழிந்தனர். நன்றி: நக்கீரன்

Read More

திமுக வெற்றி : மாம்பழத்தை பிழிந்த தொண்டர்கள்..!!

Posted by - May 23, 2019

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த வெற்றியை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பா.ம.க கட்சி பின்னடைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் மாம்பழத்தை கசக்கி பிழிந்தனர். நன்றி: நக்கீரன்

Read More

இந்தியாவே ஒரு பக்கம் நிற்க… தனித்து நின்று பாஜகவுக்கு மரண அடி கொடுத்த தமிழகம் !!

Posted by - May 23, 2019

இந்தியா முழுக்க பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அப்படியே அதற்கு எதிரான சூழ்நிலை நிலவி வருகிறது. லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. முதல் சுற்று முடிவுகள் தற்போது வரை வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனால் பெரிய வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது. நாடு முழுக்க 300க்கும் அதிகமான இடங்களை பாஜக

Read More

காலை 10 மணி நிலவரம்… தமிழகத்தில் 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து கெத்து காட்டும் திமுக !

Posted by - May 23, 2019

7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் தமிழகத்தைப் பொறுத்தவரை புதுச்சேரியுடன் சேர்த்து மொத்தம் 39 தொகுதிகளில் தேர்தலில் நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மொத்தமாக 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக-பாஜக கூட்டணி வெறும் 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)