காந்தி பிறந்த மண்ணில் கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபையினர் !!

Posted by - May 21, 2019

தேசதந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பாராமதியில் மே 19ம் தேதி 1910ம் ஆண்டு பிறந்தார். சூரத்தின் லிம்பாயத் பகுதியில் சூர்யமுகி ஹனுமான் கோயில் உள்ளது. இங்கு கடந்த 19ம் தேதி கோட்சேவின் பிறந்த நாளை இந்து மகாசபை உறுப்பினர்கள் கொண்டாடினார்கள். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனுமதி இன்றி கோட்சேவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக 6 இந்து மகாசபை

Read More

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு!!

Posted by - May 21, 2019

தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி, துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சரண்யாவை காதலித்து கடந்த ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சரண்யாவை, ஆணவக்கொலை செய்ய சிலர் துடிப்பதாகக் கூறி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)