மரண அறிவிப்பு : ஃபாரூக் அவர்கள் !

Posted by - May 19, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது அலாவுதீன் அவர்களின் பேரனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை செய்யது கமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது சம்சுதீன், மர்ஹூம் பட்டத்து லெப்பை அஹமது கலிஃபா, மர்ஹூம் பட்டத்து லெப்பை முஹம்மது புஹாரி, பட்டத்து லெப்பை அஹமது ஹாஜா, மர்ஹூம் பட்டத்து லெப்பை தாஜுதீன் ஆகியோரின் காக்கா மகனுமாகிய ஃபாரூக் அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் கீழ்வேளூர் ஆசாத் நகர் இல்லத்தில்

Read More

தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அசுர வெற்றி பெறும் : எக்ஸிட் போல் முடிவுகள் !

Posted by - May 19, 2019

லோக்சபா தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடந்து, இன்று மாலையோடு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததை அடுத்து வரிசையாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. நாடு முழுக்க பாஜக கூட்டணி அதிக இடங்களை வெல்லும் என்று கருத்து கணிப்புகள் கூறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 38 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடே -ஆக்சிஸ் போல் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய டுடே – ஆக்சிஸ்

Read More

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுசெயலாளராக மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீன் தேர்வு….!

Posted by - May 19, 2019

தமிழ்நாடு(புதுவை) மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள சவோரா ஓட்டலில் இன்று(19.05.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீனை மாநில செயலாளர் பதவியிலிருந்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளராக மாற்றி நியமனம் செய்து கூட்டத்தில் மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் அறிவிப்பு செய்து சால்வை அணிவித்தார். இதில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில,மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read More

மோடியின் டிஜிட்டல் தியானம்….!

Posted by - May 19, 2019

தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார். பின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். புனித குகைக்கோவிலில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்கு வழங்கப்பட்ட

Read More

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை..!

Posted by - May 19, 2019

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.மதராஷா செல்லும் குழந்தைகளையும்,பெண்களையும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.மல்லிப்பட்டிணம் கடைவீதிகள் மற்றும் தெருப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த சிலநாட்களாக சுற்றி திரியும் நாய்கள் ஆடுகளை கடித்து குதறி வருகின்றது.இதனால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலை ஏற்படுத்தி உள்ளது.இரவு நேரங்களில் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து நம்மிடம் A.நூருல் அமீன் தெரிவிக்கையில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)