அதிரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ஆழ்துளை கிணறு அமைக்க பழஞ்சூர் செல்வம் நிதி உதவி !!

Posted by - May 15, 2019

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய அளவில் கழிப்பறைகள் இருந்தும் தண்ணீர் வசதி இன்மையால் மாணவ,மாணவிகள் முதற்கொண்டு ஆசிரியைகளும் அவதியுறும் நிலை இருந்து வந்தன. இதனை அறிந்த திமுகவின் கலை இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர் திரு பழஞ்சூர் செல்வம் மேற்கூறிய பள்ளி கூடத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்த் திட்டத்திற்காக ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக ₹50 ஆயிரத்திற்கான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)