அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் MSM நகர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி !!

Posted by - May 10, 2019

அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்குழுமம் சார்பில் அதிரையில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடைபெற்றன. அதேபோல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் அதிரை சகோதர்கள் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் உள்ள சகோதரர்களிடம் பொருளாதார நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன் மூலம் இன்று அதிரை MSM நகர் பள்ளியில்

Read More

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி !!(படங்கள்)

Posted by - May 10, 2019

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் துபாயில் உள்ள சகோதரர் செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து முஹல்லாவாசிகளுக்கு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் அமீரக அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அமீரகத்தில் வாழும் அதிரை கடற்கரைத்தெருவாசிகள் திரளானோர் கலந்துகொண்டனர். படங்கள் :   

Read More

தேசபக்தியை பேசிக் கொண்டே தேர்தல் களத்தில் பாதுகாப்பு துறையை அசிங்கப்படுத்துவது சரியா ?

Posted by - May 10, 2019

லோக்சபா தேர்தல் களத்தில் தேசியவாதம், தேசபாதுகாப்பு விவகாரங்கள்தான் பாஜகவின் பிரதான முழக்கங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில் இப்படி தேசியவாதம், எல்லையில் ராணுவ வீரர்கள் என பேசிக் கொண்டே நாட்டின் பாதுகாப்பு துறை பலவீனங்களை பட்டவர்த்தனமாக போட்டு உடைப்பது எப்படி தேசப்பற்றாகும் ? என்பதுதான் ஜனநாயகவாதிகளின் கேள்வி. ஒவ்வொரு தேர்தலின் போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்கிற உணர்வுப்பூர்வமான முழக்கத்தை பாஜக முன்வைக்கும். ஆனால் இந்த முறை தேர்தல் களத்தில் அந்த கோஷமே காலாவதியாகிப் போனது. ஏனெனில் 5

Read More

மரண அறிவிப்பு : முகம்மது பாரூக் அவர்கள் !

Posted by - May 10, 2019

மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மீராசா அவர்களின் மகனும், முகம்மது இக்பால் அவர்களின் சகோதரரும், மதுக்கூர் சூர்யத்தோட்டம் மர்ஹூம் முஸ்தபா அவர்களின் மருமகனும், ஜெகபர் அலி, உபயத்துல்லாஹ், ராஜ்முகம்மது, ஹாஜிஷேக் ஆகியோரின் மச்சானும், ஷேக்பரீது, நூர்முகம்மது ஆகியோரின் மாமனாருமாகிய டீக்கடை கொன்னம் பாரூக் என்கின்ற முகம்மது பாரூக் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(10/05/2019) காலை 10.30 மணியளவில் மதுக்கூர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)