பாஜகவிற்கு ஓட்டு கேட்கவந்த நடிகர்… ஒரே கேள்வியில் திருப்பி அனுப்பிய கடைக்காரர் !!(வீடியோ)

Posted by - May 9, 2019

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் அவரது மனைவி கிரண் கெர் இருவரும் பாஜக ஆதரவாளர்கள். அவரது மனைவி நாடாளுமன்ற தேர்தலில் சண்டிகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று, அனுபம் கெர், கிரண் கெர்-ஐ ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் வாக்கு சேகரிப்பதற்காக ஒரு கடைக்குள் சென்றார். அங்கு கடை உரிமையாளர் உள்ளிட்ட சிலர் உட்கார்ந்திருந்தனர். இவர் சென்று பாஜகவிற்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு உடனே அந்தக் கடைக்காரர் ஒரு துண்டுசீட்டை எடுத்து நீட்டினார்.

Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது அலி பாத்திமா அவர்கள் !

Posted by - May 9, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை சக்ருதீன் கலீபா அவர்களின் மகளும், மர்ஹூம் L.K.O.உதுமான் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் அஹமது கலீபா அவர்களின் சகோதரியும், அபூபக்கர், மர்ஹூம் பட்டத்து லெப்பை அலாவுதீன், சலீம் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் லுத்துஃபுல்லாஹ், நூர்தீன், நிஜாமுதீன், நய்முதீன், சம்சுதீன், சைபுதீன், ரைசுதீன், சதாம் ஹுசைன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய முஹம்மது அலி பாத்திமா அவர்கள் இன்று மாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)