அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய வியாபாரிகளிடம் அபராதம் வசூலிப்பு !

Posted by - May 8, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துகொண்டிருந்தன. அதன் அடிப்படையில் இன்று புதன்கிழமை காலை அதிரை சிஎம்பி லேன், சேர்மன்வாடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பல கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக ரூ. 1,750 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடைகளின் உரிமமும் சரிபார்க்கப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், அதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து தொடர்ந்து

Read More

உயிர்காக்கும் நீச்சல் பயிற்சியை 12 நாட்களில் கற்றுக் கொள்ள, சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது!!

Posted by - May 8, 2019

  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து வைத்திருக்க வேண்டிய, நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. மழை வெள்ளம் பெருக்கெடுத்தால் தன்னுயிரை மட்டுமல்ல மற்றவர்கள் உயிரையும் காக்க உதவும் கடவுள் நீச்சல்..! அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அற்புதமான வித்தை நீச்சல்..! உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும் நீச்சல் பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை எளிதாக கற்றுக் கொள்ள சென்னை மாநகராட்சி நீச்சல்குளங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

Read More

அதிரையில் நிதியின்றி தவிக்கும் பள்ளிவாசலுக்கு உதவிடுவீர் !

Posted by - May 8, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமம், ரயில்வே ஸ்டேஷன் அருகில் மஸ்னி நகரில் அமைந்துள்ள மஸ்னி பள்ளியின் நிர்வாகிகளின் வேண்டுகோள். இந்த மஸ்னி பள்ளி கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் இமாம், முஅத்தின் மற்றும் பல செலவினங்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் கடந்த ஐந்து வருடங்களாக இயங்கி வருகின்றது. மேலும் இந்த முஹல்லாவில் வசிப்பவர்கள் மிக ஏழ்மையானவர்கள். இந்த பள்ளிக்கு இந்த வருட ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு 15 நபர்களுக்கு இடம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)