புயலால் பாதிப்படைந்த தனது மாநிலத்திற்கு ஒரு வருட சம்பளத்தையே நிதியாக அளித்த நவீன் பட்நாயக் !

Posted by - May 7, 2019

வங்கக்கடலில் உருவான ஃபனி புயல், தமிழகம் ஆந்திரா என போக்கு காட்டி கடைசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதில், பூரி, கோபால்பூர் உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்தன. மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றியடித்த காற்றால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஃபனி ஆடிச்சென்ற பேயாட்டத்தில் இருந்து இன்னும் அம்மாநிலத்தின் பல பகுதிகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. புயல் பாதித்த ஒடிசாவில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் போர்க்கால

Read More

அதிரையில் அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இன்டர்நெட் சேவையை அள்ளி வழங்கும் TAM TECH நிறுவனம்..!!

Posted by - May 7, 2019

பட்டுக்கோட்டையில் முன்னணியில் பயணித்து வந்து கொண்டிருக்கும் TAM TECH FIBERNET நிறுவனம் தற்பொழுது அதிரையிலும் வெற்றிகரமாக தனது சேவையை துவங்கியுள்ளது. அட்டகாசமான ஆஃபருடன் அதிவேக இண்டர்நெட் சேவையை அதிரையர்களுக்கு அள்ளி வழங்கிவருகின்றது TAM TECH நிறுவனம். திறப்பு விழா சலுகையாக இன்டர்நெட் சேவையை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு FREE INSTALLATION CHARGES சலுகையை வழங்குகிறது. வருட தவனையாக எடுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 2 மாத தவனைத்தொகையை தள்ளுபடி செய்து 10 மாத தொகையை மட்டும் பெற்று 12 மாதம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)