நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம்கள் !!

Posted by - May 5, 2019

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மாட் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் தூரத்து இடத்தில் இருந்து வந்து தேர்வு

Read More

ஆறு மணி நேரம் தாமதமான ரயிலால் 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போன அவலம் !

Posted by - May 5, 2019

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எதிர் கொள்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதும் மாணவர்கள் 1.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்குச் சென்றிருக்கவேண்டும். கர்நாடகா மாநிலத்தில் ரயில் 6 மணி நேரம் தாமதமானதால் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. வடக்கு கர்நாடகாவிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஹம்பி விரைவு

Read More

தமிழகத்தில் நாளை இரவு முதல் தராவிஹ் தொழுகை நடத்தப்படும்-தலைமை ஹாஜி அறிவிப்பு!

Posted by - May 5, 2019

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதும் இன்று தென்படாததால் நாளை ரமலான் முதல் நோன்பு இல்லை என்றும், நாளை மறுநாள் 7ம் தேதி முதல் நோன்பு தொடங்கப்படுவதாக தலைமை காஜி அறிவித்துள்ளார். சென்னையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரம்ஜான் நோன்பு என்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகும். ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியர் புனித நோன்பு பிடிப்பது கட்டாய கடமைகளில் ஒன்று. முஸ்லிம்கள் ஒவ்வொருவரும், நோன்பு காலத்தில் பிறையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)