மரண அறிவிப்பு : முகைதீன் அப்துல் காதர் அவர்கள் !

Posted by - May 4, 2019

மரண அறிவிப்பு : கிட்டங்கி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் உ.அ.மு. அப்துல் கலாம் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹுசைன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், அப்துல் சலாம், மர்ஹூம் மசூது, தாஜுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகைதீன் அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(05/05/2019) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ

Read More

அதிரை WCC கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்ட முடிவுகள் !!

Posted by - May 4, 2019

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இதில் 11 ஸ்டார்ஸ் ராம்நாடு அணியும், RCCC அணியும் பலப்பரீட்சை நடத்தினர். முதலில் பேட் செய்த ராம்நாடு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் சேஸ் செய்த RCCC

Read More

அனைத்து பள்ளிகளிலும் இணையதளத்தின் மூலமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும்!!

Posted by - May 4, 2019

அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள்

Read More

அதிரையில் தேவாலயம் சூறை! சிக்கினார் இளங்கோ!

Posted by - May 4, 2019

கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவல் நிலையம் அருகே உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயம் மர்ம நபரால் சேதப்படுத்தப்பட்டது. குறிப்பாக சிலைகளும் கண்ணாடிகளும் உடைத்தெறியப்பட்டன. இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகம் சார்பில் புகார் அளித்தனர். இந்தநிலையில், புனித பாத்திமா அன்னை தேவாலயத்தை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளங்கோ என்ற

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)