அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் !(முழு விவரம்)

Posted by - May 3, 2019

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஏப்ரல் மாத ஆலோசனைக் கூட்டம் அதன் அலுவலகத்தில் கடந்த 30.04.2019 செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பர்கத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முனாஃப் வரவேற்புரை ஆற்றினார். உறுப்பினர் நூர் முகம்மது கிராஅத் ஓதினார். செயலாளர் அப்துல் ஹமீது அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைப்பொருளாளர் முகமது முகைதீன் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. படங்கள் :  தீர்மானங்கள் :

Read More

அதிதீவிர புயலான பானி புயல், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் கரையை கடந்தது..!!

Posted by - May 3, 2019

பானி புயலின் கண்பகுதி முழுவதுமாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. #CycloneFani பூரி, தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து,

Read More

ஒடிசாவை சுழற்றி அடித்த ஃபானி புயல் !!(வீடியோ)

Posted by - May 3, 2019

வங்க கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி  இடையே இன்று காலை புயல் கரையை கடக்கத் தொடங்கியது. ஃபானி  புயலால் ஒடிஷா மாநிலம் புரியில்  200 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபானி புயல் இருக்கும்

Read More

தஞ்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு அவசர இரத்த தேவை!!

Posted by - May 3, 2019

*ID No CBD00052* *🔴Crescent Blood Donors🔴* O➕ *#Thanjavur_Request* *#Very_Emergency* Blood group : *o+ve, 2Unit* Patient Name : *Muthumari(age 40)* Need : *sugery* Hospital Name : *thanjavur medical college Hospital,thanjavur* Date and Time : *03/05/19 & before 8pm* Attender : 8940087180 Contact:9944091693 #Verifed by *Ejas ahamed CBD* *Go for a run in another’s veins…🏃🏻* Share as

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)