அதிரை WCC கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்ட முடிவுகள் !!

Posted by - May 2, 2019

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று வியாழக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் RCCC மற்றும் செருவாவிடுதி அணியினர் மோதினர். முதலில் பேட் செய்த செருவாவிடுதி அணியினர், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய RCCC அணியினர்,

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி… பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கட்டுக்கட்டாக சிக்கிய பிளாஸ்டிக் பைகள்..!

Posted by - May 2, 2019

அதிராம்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு வந்தோம். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அதிரையிள் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் தலைமையில் சுகாதார பார்வையாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் பைகள்

Read More

நாளை முதல் கடுமையாக உயரப்போகும் பெட்ரோல் விலை… பகீர் பின்னணி !

Posted by - May 2, 2019

ஈரானிடம் இருந்து பெட்ரோல்/டீசல் வாங்குவதை இந்தியா இன்றோடு நிறுத்த போகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது. ஈரானிடம் உலக நாடுகள் யாரும் எண்ணெய் பொருட்களை வாங்க கூடாது என்று அமெரிக்கா தடை விதித்து இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே இருந்த அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீது இந்த தடையை விதித்தது. இதில் சீனா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த கூடுதல் அவகாசம்

Read More

உலகில் முதல் முறையாக “அரபு மொழியில் திருக்குறள்” சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா!!

Posted by - May 2, 2019

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (26.04.2019) ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் மதரஸா பிரிவு மாணவ, மாணவியரின் கிராஅத்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)