அதிரை இஜாபா பள்ளியில் தீனியாத் மக்தப் ஆண்டு விழா !

Posted by - May 1, 2019

அதிரை CMP லைன் பகுதியில் அமைந்துள்ள இஜாபா பள்ளியில் தீனியாத் மக்தப் மற்றும் குர்ஆன் மனனம் செய்யும் வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று அவ்வகுப்புகளின் ஆண்டு நிறைவு விழா இஜாபா பள்ளியில் நடைபெற்றது. இதில் மக்தபில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று புதன்கிழமை அஸர் தொழுகை முதல் இஷா தொழுகை வரை நடைபெற்ற இவ்விழாவில் பலர் கலந்துகொண்டனர்.

Read More

லஞ்சம் வாங்குவதற்கே நேரம் இல்லையாம்… இதுல மக்கள் பணி எங்கே ? அதிரை பேரூராட்சியின் அவலம்…!

Posted by - May 1, 2019

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அரசின் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெறும் கண்துடைப்புக்காக மாதம் ஒருமுறையோ, வாரம் ஒருமுறையோ ஆய்வு என்கிற பெயரில் சிறு வியாபாரிகளிடம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இது ஒருபுறமிருக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு சரிகட்டப்படுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது. அதிரையில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவது குறித்து அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை ஆதாரத்துடன்

Read More

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவருக்கு SDPI கட்சி வாழ்த்து….!

Posted by - May 1, 2019

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் காதர் அவர்களின் மகன் #ஜியாவூர்_ரஹ்மான் மருத்துவ பட்டம் வாங்கி உள்ளார். இதன் மூலம் அவருக்கும்,அவருடைய பெற்றோர்களுக்கும்,நமதூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.அவருக்கு SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல சாதனைகளையும்,மருத்துவத்துறையில் உயர்ந்த நிலையை அடையவும்,சிறந்த சேவையை வழங்கவும் வாழ்த்துகிறோம். SDPI கட்சி #மல்லிப்பட்டிணம்_நகரம் தஞ்சை தெற்கு மாவட்டம்.

Read More

எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டு வைக்காத மனிதர்கள் !

Posted by - May 1, 2019

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலையின் நடுவிலும், மலைப்பகுதிகளிலும் அதீத அளவிலான குப்பைகள் கொட்டப்படுவதால் அதிக மாசு ஏற்பட்டு நோய்தாக்கத்திற்கும் வழிவகுக்கிறது. குப்பைகளை அகற்ற அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், நாட்டில் குப்பைகளின் அளவில் பெரிய மாற்றம் இல்லை என்றே கூறவேண்டும். இந்நிலையில், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்திலும் குப்பைகளை மனிதர்கள் கொட்டி வைத்துள்ளனர். இதனை அகற்றுவதற்கான முயற்சியில் நேபாள அரசின் Sagarmatha Cleaning Campaign ஈடுபட்டுள்ளது. இந்த முகாமில்

Read More

என்ன படிக்கலாம் ? குழம்பி நிற்கும் மாணவர்களே… ஆலோசனைக்கு அணுகவும் அதிரை கஜ்ஜாலியை !!

Posted by - May 1, 2019

அதிராம்பட்டினம் பல கல்வியாளர்ளை உருவாக்கிய உன்னதமான ஊராகும். கல்விக்கு வழிகாட்டிய பல நல்ல உள்ளங்கள் இல்லாமல் போனதின் விளைவு பயனற்ற படிப்புகளுக்கு பல லட்சம் வரை செலவு செய்தும் பயனற்ற படிப்பால் பாலாகும் வயது. இதனை போக்க கல்விக்கு வழிகாட்டும் அறப்பணியை கையிலெடுத்துள்ளார் அதிரை கஜ்ஜாலி. சிறந்த கல்வியாளரான இவர் தொழில் நிமித்தமாக சென்னையில் இருந்துக்கொண்டு மாணாக்கர்கள் பலருக்கு சிறந்த கல்வி வழிகாட்டியை வழங்கி வருகிறார். SSLC படிப்பை முடித்தவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்? +2முடித்தவர்கள் என்ன

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)