அதிரையில் சூறைக்காற்று ! வாழை உள்ளிட்ட வீட்டு பயிர்கள் சேதம் !!

Posted by - May 31, 2019

  கஜா புயலுக்கு பின்னர் அதிரையில் வறண்ட வானிலையே நிலவி வந்தன. இந்நிலையில் இன்று மாலை முதல் அதிரையில் சூறாவளி காற்று பலமாக வீசுகின்றன, இதனால் வீதிகளில் புழுதி பறக்கின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட வாழை முருங்கை உள்ளிட்ட வீட்டு பயிர்கள் நாசம் அடைந்தன. ஆங்காங்கே மின் கம்பிகள் உராய்வால் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளன. இந்த சூறைக்காற்றால் எந்த பாதிப்பும் இருக்காது எனவும்,மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிற்க்குமாறு மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More

8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு – பொதுமக்கள் அதிர்ச்சி !

Posted by - May 31, 2019

சென்னை-சேலம் இடையே புதிய 8 வழிச்சாலை அமைப்பதற்காக வயல்வெளிகள், தென்னந்தோப்புகள், வீடுகள், கிணறுகள் என விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. இதற்கு எதிராக பொதுமக்கள் படுதீவிரமாக கொந்தளிப்புடன் போராடினர். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத தமிழக அரசு, விளை நிலங்களில் வலுக்கட்டாயமாக அடையாள கற்களை நட்டு விவசாயிகளை கதற வைத்தது. இதற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடின. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 8 வழிச்சாலைக்காக

Read More

மோடி சர்க்கார், மோடி சர்க்கார் என்ற இந்தியா… நேசமணி, நேசமணி என்ற தமிழ்நாடு…!

Posted by - May 31, 2019

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையில் பாஜக வென்றது. அதைத்தொடர்ந்து இன்று நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றார். இந்த விழா இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதிலுமிருந்து மோடி சர்கார் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதே நிலையில் நேற்று முதல் ப்ரே ஃபார் நேசமணி, நேசமணி போன்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது. ஒருகட்டத்தில் நேசமணி என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. மோடி சர்க்கார்

Read More

பாகிஸ்தானுக்கு போ… இஸ்லாமியர் மீது துப்பாக்கிச் சூடு : நான்கு நாளில் மூன்றாவது வன்முறை !

Posted by - May 30, 2019

பீகார் மாநிலம் பெகுசாரை மாவட்டத்தில் இஸ்லாமியர் என்பதற்காக அவரை ராஜீவ் யாதவ் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பா.ஜ.க பெற்றுள்ள நிலையில் இன்று இரவு மோடி இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கவுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. கடந்த நான்கு தினங்களில் மூன்று இடங்களில் இஸ்லாமியர்கள் மீது

Read More

ஆந்திர முதல்வராக முதல்முறையாக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி !

Posted by - May 30, 2019

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா விஜயவாடாவில் திறந்தவெளி மைதானத்தில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வராக

Read More

அதிரை காலியார் தெரு மற்றும் வெற்றிலைகார தெரு சார்பாக இனைந்து நடத்திய மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி…

Posted by - May 29, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காலியார் தெரு மற்றும்  வெற்றிலைகார தெரு சார்பாக இன்று மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி அப்பகுதி இளைஞர்கள் சார்பாக எற்பாடு செய்யபட்டது.இதில் அதிரை சார்ந்த இளைஞர்கள் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர். ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அதிரையில் உள்ள அனைத்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக நுழைவாயில்  நின்று மிக அழகாக  அனைத்து தெரு இளைஞர்களையும் வரவேற்றனர். இறுதியில்  நிகழச்சி ஏற்பாட்டாளர்

Read More

அடுத்தடுத்த பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வரும் அதிரை சகோதர்கள் குழுமம்..

Posted by - May 29, 2019

அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் அதிராம்பட்டினத்தில் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தாருக்கான நிதியுதவி அளித்து, இஃப்தார் நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நடத்தப்பட்டன. அதைப்போல் இந்த ஆண்டும் அதிரை சகோதர்கள் வாட்ஸ்அப் குழுமம் வருமானம் குறைவான பள்ளிகளுக்கு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து இன்று புதன்கிழமை (29/5/19) சொரைக்காகொள்ளையில் அமைந்துள்ள உமர் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறந்து மகிழ்ச்சியடைந்தனர்.

Read More

திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் ஜூன் 1ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை !

Posted by - May 28, 2019

காரைக்குடி-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் அதிவேக ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இவ்வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை உடனே துவங்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் காரைக்குடி-திருவாரூர் இடையே தினசரி சிறப்பு டெமு பயணிகள் ரயில்சேவை வருகிற ஜூன் 1ம் தேதி துவங்கப்பட உள்ளது. திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2.15

Read More

அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

Posted by - May 28, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும். ★விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகளை வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கரில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ★இரவு நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் முகப்பு விளக்கை எரியவிட்டு உறங்கினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருப்பதை அறிய எளிதாக இருக்கும்.

Read More

அதிரை: முஸ்லீம் லீக் எங்கே ? மேடையருகே தேடிய திமுகவினர் !!

Posted by - May 27, 2019

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் S.S. பழனிமாணிக்கம், வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அதிரை வந்தார். மக்கள் மத்தியில் உறையாற்றிய அவர், அதிராம்பட்டினம் மக்கள் தன் மீதும் திமுகவின் மீதும் மாறா பற்றுக்கொண்டவர்கள் என்றும் நான் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாக்குகளை இவ்வூர் மக்கள் வாரி வழங்கிய மக்களை சந்திக்க வேண்டும் என அவா தோன்றியது அதன் பொருட்டே முதலாவதாக இங்கு வந்துள்ளேன் என்றார். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினரை திமுக கூட்டணியில் அங்கம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)