அரசின் உத்தரவை மீறுகிறதா அதிரை பேரூராட்சி ??

Posted by - March 16, 2019

தமிழகத்தில் சுற்றுச்சூழல் நலன் கருதி கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முன்பை விட குறைந்துள்ளது. ஆனால் முழுமையான தடை அமலில் இருந்தும் அதிரையில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் தான் உள்ளன. அரசின் உத்தரவை மீறி சட்டத்துக்கு புறம்பாக பிளாஸ்டிக் பைகள்

Read More

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு !

Posted by - March 16, 2019

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமமுக வுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அமமுக கூட்டணியில் ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது எந்த தொகுதி ஐம்பது பின்னர் அறிவிக்கப்படும் என அப்போது இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை தொகுதி என்பது இஸ்லாமியர்கள்

Read More

சிவகங்கையில் களமிரங்குகிறார் எச். ராஜா ?

Posted by - March 16, 2019

சிவகங்கை தொகுதி திராவிட கட்சிகள் பெரும்பாலும் போட்டியிட விரும்பாத தொகுதி. பெரும்பாலும் இத்தொகுதி கன்னியாகுமரி தொகுதி போல கூட்டணி கட்சிகளுக்கே விட்டுக் கொடுக்கப்படும் தொகுதி. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததால் காங்கிரஸ் 9 முறை இந்த தொகுதியில் வென்றுள்ளது. திமுகவும் அதிமுகவும் தலா இருமுறை இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன. இந்த முறையும் திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியிலும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)