பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல ரயில் பாதை பணி ~ தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு !

Posted by - March 9, 2019

திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணியான பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான வழித்தடத்தில் இன்று சனிக்கிழமை(09.03.2019) காலை என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வேவின் கூடுதல் பொது மேலாளர் ஏ.கே. மிஸ்ரா,

Read More

PFI சார்பாக கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனரமைக்கப்பட்ட வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - March 9, 2019

கஜா புயலால் பாதிப்படைந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புணரமைக்கப்பட்ட 107 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(08.03.2019) மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ. ஹாஜா அலாவுதீன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்டத் தலைவர் ஏ. ராஜ் முகம்மது வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் PFI ன் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், மாநில பொதுச்செயலாளர்

Read More

சென்னையில் அதிரையரின் புதிய சொகுசு விடுதி திறப்பு !

Posted by - March 9, 2019

சென்னை பெரியமேட்டில் அதிரையரின் புதிய கெஸ்ட் ஹவுஸ் திறக்கப்படவுள்ளது. அதிரையைச் சேர்ந்த டைமண்ட் பேலஸ் மேனேஜ்மெண்ட் சார்பில் சென்னை பெரியமேடு சாமி தெருவில் பல்வேறு வசதிகள் கொண்ட சொகுசு விடுதி திறக்கப்பட உள்ளது. இது 3 தளங்களை கொண்டு, சுற்றிலும் CCTV கேமராக்கள் வசதியுடன், குளிரூட்டப்பட்ட அறைகள், 24 மணி நேர வாட்டர் ஹீட்டர் வசதி, 24 மணிநேர வை ஃபை வசதி, லிஃப்ட் வசதி, 24 மணி நேர வாடகை கார் வசதி என பல்வேறு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)