பாஜக எம்.பி யை செருப்பால் அடித்த பாஜக எம்.எல்.ஏ ! (வீடியோ)

Posted by - March 6, 2019

உத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக  அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டுப் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்பி சரத் திர்பாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங், எம்பி  சரத் திர்பாதியை செருப்பால் தாக்கினார். அதனை அடுத்து பாஜக எம்பியும் பாஜக எம்எல்ஏ ராகேஷ்சிங்கை செருப்பால் திரும்ப தாக்கினார். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. வீடியோ :

Read More

அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் !

Posted by - March 6, 2019

அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் கிணத்துக்கடவு தாமோதரன். கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர். அதிமுக சார்பில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். கட்சி இரண்டாக பிரிந்ததும், ஓபிஎஸ் அணியில் வந்து சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார். இதற்கு அப்போது அவர் சொன்ன காரணம், “ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சியில் மரியாதை

Read More

அதிரை துலுக்காப்பள்ளி புதிய நிர்வாகத்திற்கு கோரிக்கை !!

Posted by - March 6, 2019

அதிராம்பட்டினத்தில் உள்ள துலுக்கப்பள்ளி, தற்போது மஸ்ஜிதுத்தக்வா இறையச்சப்பள்ளி என பெயர் மாற்றத்தோடு ஐங்கால தொழுகைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முன்பு ஏற்பட்ட கசப்பான நிர்வாகத் திறன்மின்மையாள் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்கள். ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் அவ்வாறு செயல்படாது என நம்புவதாக அப்பகுதி முஹல்லா வாசிகளின் ஒட்டுமொத்த கருத்தாகும். இந்நிலையில் தக்வாபள்ளிக்கு சொந்தமான மீன் மார்கெட் மேற்கூரை கடந்த கஜாபுயலால் அடித்து செல்லப்பட்ட நிலையில், புதிய கூறை அமைக்க எற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த கூரை

Read More

இந்த முறை வெறும் கோ பேக் மோடி கிடையாது… அதற்கும் மேல்… நெட்டிசன்ஸ் அலும்பல் !

Posted by - March 6, 2019

சென்னையில் நடைபெற உள்ள பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ளார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி 4 மணிக்கு இதில் கலந்து கொள்வார். இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏற இருக்கிறது. பொதுவாக பிரதமர் மோடி தமிழகம் வரும் போது கோ பேக் மோடி #GoBackModi

Read More

புதிதாக வரும் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியாது ~ டிடிவி. தினகரன் பேட்டி !

Posted by - March 6, 2019

நான் தனிமரம் கிடையாது ; கூட்டணிக்கும் விரும்பவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இன்று காலை மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது நான் தனிமரம் கிடையாது என்றும், கூட்டணிக்கு விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் புதிதாக வரும் கட்சிகளின் ஆதரவை மட்டுமே ஏற்போம் என்றும், அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)