கஜா புயல் நேரத்தில் சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல… அதிமுகவின் அடடே விளக்கம் !

Posted by - March 3, 2019

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. அதிமுகவுடன்கூட்டணி சேருமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் விஜயகாந்த் உள்ளார். இந்நிலையில் லோக்சபா கூட்டணி தொடர்பாக தேமுதிக உடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைக்கு தங்க மோதிரங்களை அவர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது

Read More

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த ஹாஜி. சம்சு தப்ரேஜ் அவர்கள் !

Posted by - March 3, 2019

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த பாட்டன் வீட்டு மர்ஹும் பா.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி. முகமது அலியார் சார் அவர்களின் சகோதரரும், முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ஜெமீல்கான் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி. சம்சு தப்ரேஜ் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(03.03.2019) இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)