சேதுவாபாசத்திரம் நகர SDPI கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Posted by - March 2, 2019

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் நகர நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று சனிக்கிழமை(02.03.2019) சேதுபாவசத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டமானது SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்லா மற்றும் மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகர தலைவராக கலீல், செயலாளராக சேக் முகமது, பொருளாளராக அபுதாஹிர், துணைத் தலைவராக பக்கீர் முகமது, துணைச் செயலாளராக ஜலால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Read More

சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் அதிரை ஒருங்கிணைப்பாளராக பைசல் ரஹ்மான் நியமனம் !

Posted by - March 2, 2019

சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகம் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர ஒருங்கிணைப்பாளராக அதிரையைச் சேர்ந்த டீ பைசல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச மக்கள் உரிமைகள் பாதுகாப்பகத்தின் மாநில செயலாளர் டீ ரவிச்சந்திரன் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

Read More

குறைவான கட்டணத்தில் தரமான சேவை பெற,M.S. செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ்..!!

Posted by - March 2, 2019

அதிராம்பட்டினத்தில் M.S. செப்டிக் டேங்க் கிளீனிங் சர்வீஸ் என்ற நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க், ஏர் கம்பரசர் மூலம் கிளீன் செய்து தரப்படும். மேலும் அடைப்புகள் மற்றும் கரை எடுத்து தரப்படும். அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணிநேர சேவையை வழங்கி வருகின்றனர். குறைவான கட்டணத்தில் தரமான சேவை பெற உரிமையாளர் :M. குருசாமி தொடர்புக்கு : 8098871239 8610972672

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)