அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !

Posted by - March 1, 2019

அதிரை – முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இன்று இரவு திடீர் சாலை விபத்து ஏற்பட்டது. லோகநாதன்(வயது-42) என்பவர் முத்துப்பேட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். அதேசமயம் நாடிமுத்து(வயது-50) என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென லோகநாதன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற நாடிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அதிராம்பட்டினம் தமுமுக ஆம்புகன்ஸ் மூலம் அதிரை

Read More

துலுக்கா பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது !

Posted by - March 1, 2019

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிவாசல் நமதூரின் முக்கிய பள்ளிவாசல் ஆகும். இந்த பள்ளி வாசல் தமிழக வக்பு வாரிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த பள்ளிவாசலின் நிர்வாகிகளாக மறைந்த இகபால் ஹாஜியார் உள்ளிட்ட முக்கிய நபர்களளின் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில், இம்முறை துலுக்கா பள்ளிவாசல் ட்ரஸ்ட்டிகளுக்க்கான மனுதாக்கல் செய்தவர்களுக்கான கலந்தாய்வு கடந்தவாரம் சென்னையில் நடைபெற்றது. அதன்பின் கீழ்கானும் நபர்கள் பள்ளியின் சொத்துக்களை நிர்வகிக்க வக்பு வாரியம் தேர்வு செய்தன. அதன் பொருட்டு

Read More

முக்கிய பிரச்சனைகளின் போது வராமல் இப்போது மட்டும் வருவது ஏன் ? மோடிக்கு எதிராக பொங்கும் தமிழர்கள் !

Posted by - March 1, 2019

கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். அவர் கன்னியாகுமரியில் நடக்க உள்ள அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை எதிர்த்து எப்போதும் போல தமிழர்கள் பலர் போராடி வருகிறார்கள். இதனால் டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் வைரலாகி உள்ளது. இந்த டேக் தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளது. தேசிய அளவில் டிரெண்டாகி இந்த டேக் முதலிடம் பிடித்து உள்ளது. இதில் நேற்று இரவில் இருந்து தமிழக

Read More

டைம்ஸ் நவ் பத்திரிக்கையாளர் சபீர் அகமதுக்கு பாமக மிரட்டல்.,பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

Posted by - March 1, 2019

மக்களவை தேர்தல் 2019ன் தேர்தல் களத்தில் அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விளக்கமளிக்க செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பாமகவின் இளைஞரணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு கூட்டணி குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். கூட்டணிக்கு முன்னாள் அஇஅதிமுக மீது பாமக பல்வேறு ஊழல் குற்றசாற்றுகளை முன்வைத்தது,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)