ஓடும் ரயிலில் எம்எல்ஏ-விடமே ரூ. 1 லட்சத்தை திருடிய கொள்ளையர்கள் !

Posted by - February 26, 2019

சென்னை:ரயிலில் வந்த திமுக கொறடா சக்கரபாணியிடம் 1 லட்சம் ரூபாய், செல்போன் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் விரைவு ரயிலில் ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான சக்கரபாணி பயணித்தார். பயணத்தின் போது தன்னுடன் 1 லட்சம் ரூபாய், தங்க மோதிரம், செல்போன் ஆகியவற்றை அவர் வைத்திருந்தார். ரயிலில் சக்கரபாணி அசந்து தூங்கியிருக்கிறார். பின்னர் தூக்கம் கலைந்து எழுந்து அவர் பார்த்த போது அவர் வைத்திருந்த பை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ந்தார்.

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி : முறிந்த நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றம் !

Posted by - February 26, 2019

அதிராம்பட்டினத்தில் கஜா புயலின் போது முழுமையாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வாரியம் சார்பில் மாற்றி அமைக்கப்பட்டன. இந்நிலையில் அதிரை ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின்கம்பம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் சென்று வருவதாகவும், அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் அதனை அதிரை மின்வாரியம் சீரமைக்க வேண்டும் என நமது அதிரை எக்ஸ்பிரஸில் நேற்று (25.02.2019)

Read More

அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது மர்மநபர்கள் சரமாரி தாக்குதல் !

Posted by - February 26, 2019

அதிராம்பட்டினத்தில் தமுமுக ஆம்புலன்ஸ் உயிர் காக்கும் சேவையில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு உடனே விரைந்து சென்று உயிர்களை காப்பாற்றி வருகிறது. அந்த வகையில் இன்று தஞ்சாவூர் சென்று ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அதிரைக்கு திரும்பியுள்ளது. அப்போது மாளியக்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் ஆம்புலன்ஸை வழிமறித்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அஃப்ரிடியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே

Read More

அதிரை இக்ரா இஸ்லாமிக் பள்ளியின் ஆண்டுவிழா அழைப்பு !

Posted by - February 26, 2019

இக்ரா இஸ்லாமிக் ஸ்கூல் மற்றும் மக்தப் பள்ளியின் ஆண்டு விழா வருகின்ற (28-02-2019) வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் ரிச்வே கார்டன் ரெஸ்டாரெண்டில் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளவதுடன் எதிர் வரும் (2019-2020) கல்வியான்டிற்கான அட்மிஷன் தற்போது “நர்சரி” முதல் நான்காம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள்… ( 1 ) NIOS அங்கீகாரம் பெற்றது. (

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)