உயிருக்கு சவால்விடும் மின் கம்பம்!!

Posted by - February 25, 2019

  அதிராம்பட்டினத்தில் கஜா புயலில் சேதமடைந்த மின் கம்பங்களை மின் வாரியம் மாற்றியமைத்து சிறப்பான முறையில் வேலைகள் செய்தும் சில குறைபாடுகளை ஆங்காங்கே வைத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் ஆஸ்பத்திரி தெரு அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் மேல் பகுதி முறிந்த நிலையில் மின் கம்பம் பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வழியாக பள்ளி மாணவ,மாணவிகள் சிறு குழந்தைகள் பொது மக்கள் அதிகம் போய் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்துகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் தொடர்புகொண்டுு

Read More

கஜா புயலால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி !

Posted by - February 25, 2019

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் சூறையாடியது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலால் தென்னை விவசாயிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வாசுகி திருமண மண்டபத்தில் கஜா புயலின் போது தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. பாரத் பெட்ரோலியம், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, KSR கல்லூரியின் 2002-2004ஆம் ஆண்டு ஐடி துறையைச் சார்ந்த மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து பட்டுக்கோட்டை இந்திரா

Read More

அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் சார்பில் ஒன்று கூடல் நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - February 25, 2019

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஒன்று கூடல்(GET TOGETHER) நிகழ்வு இன்று 25.02.2019 திங்கட்கிழமை அதிரை ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக் கமிட்டி தலைவர் M. அப்துல் ரஸாக் தலைமை வகித்தார். ஹாஜி. தாஜுதீன் ஆலிம் கிராஅத் ஓதினார். செயலாளர் M.K. முகம்மது சித்தீக் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் S.M. ஹாஜா முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கடற்கரைத்தெரு ஜுமுஆ மஸ்ஜித் முஹல்லா நிர்வாகக்

Read More

மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த முஹம்மது யாகூப் அவர்கள் !

Posted by - February 25, 2019

மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த  எம்.கே.எம். முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் , முஹம்மத் ஃபாரித் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஓ. அபுல்கலாம், எம்.எஸ். நஜீர் அஹ்மத் ஆகியோரின் மாமனாருமாகிய “கொழும்பு ஸ்டோர்ஸ்” முஹம்மது யாகூப் அவர்கள் இன்று நள்ளிரவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்கா

Read More

செந்தலையில் மனிதநேய ஜனநாயக கட்சி உதயம்…!

Posted by - February 25, 2019

தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை அறிமுக நிகழ்ச்சி இன்று 24/02/2019 ஞாயிற்றுகிழமை மாலை 4 மணியளவில் செந்தலையில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் செந்தலை ஆசிக் அவர்கள் வரவேற்புரை நிகழ்தினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அதிரை பைசல் அஹமது, அதிரை நகர து. செயளாலர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் முன்னிலை வகிக்க. மஜகவின் கொள்கைகள் குறித்தும் சமூகநீதி செயல்பாடுகள் குறித்து

Read More

மரண அறிவிப்பு – கொழும்பு ஸ்டோர்ஸ் முஹம்மது யாகூப் அவர்கள்

Posted by - February 25, 2019

தட்டாரத்தெரு மர்ஹூம் எம்.கே.எம் முஹைதீன் அவர்களின் மகனும், எம்.கே.எம். சுல்தான் அப்துல் காதிர், எம்.கே.எம். பஷீர் அகமது ஆகியோரின் சகோதரரும் , எம். முஹம்மது ஹவாஜ், முஹம்மது மஸ்ஊத் , முஹம்மத் ஃபாரித் ஆகியோரின் தகப்பனாரும், எஸ்.ஓ. அபுல்கலாம், எம்.எஸ். நஜீர் அஹ்மத் ஆகியோரின் மாமனாருமாகிய “கொழும்பு ஸ்டோர்ஸ்” முஹம்மது யாகூப் அவர்கள் இன்று நள்ளிரவில் இறைவனடி சேர்ந்தார்கள். ஜனாஸா அடக்கம் மரைக்காயர் பள்ளி அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)