SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

Posted by - February 24, 2019

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் புதுப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. அப்துல்லா தலைமை தாங்கினார். புதுப்பட்டினம் கிளை தலைவர் MSD. முகம்மது சுல்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அவுரங்கசீப் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில்

Read More

திமுகவில் கூண்டோடு இணைந்த தஞ்சை அதிமுக சிறுபான்மை பிரிவினர் !

Posted by - February 24, 2019

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஆனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதை சில அதிமுகவினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணியின் மாவட்ட செயலாளர் நடுக்கடை ராஜா முகம்மது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுகவின் தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில்,

Read More

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் ~ அதிரையில் அமமுக சார்பில் 3 இடங்களில் கொடியேற்றம் !

Posted by - February 24, 2019

இரும்புப் பெண்மணி என்றும் அம்மா என்றும் தமிழக மக்களால் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சியினர் ஜெயலலிதாவின் நினைவுகளை பகிர்ந்தும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளை கொண்டாடினர். பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் அமமுக கட்சியின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிரையில் மூன்று இடங்களில் அமமுகவின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)