திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு சீட்டு ஒதுக்கீடு…!

Posted by - February 22, 2019

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு . 22/02/2019 வெள்ளி கிழமை மாலை 7 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் குழு உறுப்பினர்கள் கே.ஏ.எம்.முஹமம்து அபூபக்கர் MLA, எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் , எம்.அப்துல் ரஹ்மான் Ex.M.P., தளபதி மவ்லவி ஏ. ஷஃபீகுர் ரஹ்மான் , எச். அப்துல் பாசித்

Read More

காஷ்மீர் மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்…பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Posted by - February 22, 2019

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து, காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை அரசு திரும்ப பெற்றது. இந்த தாக்குதல் சம்பவத்தால், நாடு முழுவதும் உள்ள காஷ்மீரிகள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்தப்பட்டன. அந்த வகையில், பெங்களூரில் உள்ள பிரபல கல்லூரில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தாஹீர் ஷசாத் லத்தீஃப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள்

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 22, 2019

கால்சியம் ஏன் தேவை? பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட. உடல் தசைகள் வலுப்பெற. இதயம் நன்றாக இயங்க. உடலில் ஹார்மோன்கள் சரியாகச் செயல்பட. நம் உடல் தனக்குக் கிடைக்கும் கால்சியத்தில் 99 சதவீதத்தைப் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் மீதி ஒரு சதவீதத்தை மற்ற பணிகளுக்கும் செலவிடுகிறது. கால்சியம் குறைந்தால் என்னவாகும்? பெண்களின் உடலில் கால்சியம் குறைந்தால் கூன்போடும் பழக்கத்துக்கு மாறுவர். மாதவிடாய் நின்றபிறகு இது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஆஸ்டியோபொரோஸிஸ்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)