திமுக தலைவருடன் மல்லிப்பட்டிணம் கிளை பொறுப்பாளர் தாஜ் முகமது சந்திப்பு…!

Posted by - February 21, 2019

தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஊராட்சி கிளை திமுக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் தாஜ்முகமது திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு. அண்மையில் திமுகவின் மல்லிப்பட்டிணம் கிளை தேர்தல் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று (பிப் 21) திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Read More

மரண அறிவிப்பு ~ K.P.M. முஹம்மது முகைதீன் அவர்கள் !

Posted by - February 21, 2019

மரண அறிவிப்பு : தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா.கானா காதர் பாட்ஷா, மர்ஹும் முஹம்மது முகைதீன் ஆகியோரின் பேரனும், மர்ஹும் பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், மர்ஹும் மு.கா ஹாஜா முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹும் P.M.ரஹ்மத்துல்லாஹ், ஜனாப் P.M. ஜபுருல்லாஹ், P.M. முஹம்மது அலி, P.M. தங்கவாப்பு ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் நாகூர் பிச்சை, செவத்த மரைக்காயர், முஹம்மது ஹனிபா, ஜனாப்.ஹாஜி.M.P. சாகுல் ஹமீது, M.அபு சாலிகு ஆகியோரின் மைத்துனரும், மர்ஹும் M.K. ஜெய்னுல்லாபுதீன்,

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 21, 2019

அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ…! முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும். பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)