திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - February 20, 2019

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்தார். அதனைத்தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9

Read More

அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

Posted by - February 20, 2019

அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், 2018-2019ம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமகட்டணம் ஆகியவைகளை வரும் 28.02.2019ம் தேதிக்குள் செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இங்ஙனம், செயல் அலுவலர், தேர்வுநிலை பேரூராட்சி, அதிராம்பட்டினம்.

Read More

தஞ்சையில் மாவட்ட அளவிலான புறா போட்டியில் அதிரையை சேர்ந்த புறா இரண்டாம் பரிசை தட்டி சென்றது !

Posted by - February 20, 2019

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட அளவில் புறா பந்தய போட்டி டெல்டா ஓபன் ரேஸ் என்ற பெயரில் 16/02/2019 சனிக்கிழமை அன்று தஞ்சையில் நடைபெற்றது இதில் சுமார் 7ற்கும் மேற்பட்ட ஊர்களின் புறாக்கள் கலந்து கொண்டன. இந்த போட்டியானது ஆந்திராவில் உள்ள கம்மம் என்ற ஊாரிலிலருந்து திறக்கபட்ட புறா இரண்டு நாளில் அதிராம்பட்டினத்தை வந்து சேர்ந்தது சுமார் 750 கீ.மி தூாரத்தை வந்டைந்தது. இதில் தரைவழி பயணத்தில் சுமார் 900கீ.மு வழி பயணத்திலும் வான்வழி பயணமாக 780 கீ.மு

Read More

சென்னை கல்லூரியில் அதிரை இளைஞர் சாம்பியன்…!

Posted by - February 20, 2019

சென்னை புதுக்கல்லூரி மாணவர்களிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த இஃப்திகார் (த/பெ. அப்துல் ஜலீல்) எட்டு பரிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், நீளம்தாண்டுதல் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் முதல் பரிசும், கேரம் போர்டு, ஈட்டி எரிதல் ஆகியவற்றில் இரண்டாவது பரிசும் வென்றுள்ளதோடு, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் கல்லூரி விளையாட்டு செயலர் நினைவு பரிசு ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.  

Read More

வைரலாகும் பாகிஸ்தான் பெண்களின் புகைப்படங்கள்…!

Posted by - February 20, 2019

காஷ்மீர் மாநிலம் புல்வா பகுதியில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டன தெரிவித்தன. பாகிஸ்தான் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவித்து வைரலாகியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர் பாகிஸ்தான் பெண்கள்.இதனை பலரும் ஆதரித்தும்,எதிர்த்தும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  

Read More

“இந்த ஆப் வங்கிக்கணக்கில் உள்ள உங்கள் பணத்தை சுருட்டலாம்” ~ ரிசர்வ் வங்கி எச்சரிக்கை !

Posted by - February 20, 2019

தற்போது மொபைல் வாலெட்டுகள் அதிகளவில் மக்களிடையே புழங்கத்தொடங்கியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போது பெரும்பாலோனோர் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்துகின்றனர். இதனால், வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப, பெற மொபைல் வாலெட் எனப்படும் சேவைவை அதிகளவில் அவர்கள் பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர். கூகுள் பிளே ஸ்டோர்களில் அதிகளவிலான ஆப்கள் இதற்காக இருக்கின்றன. வங்கிக்கணக்கை அதில் இணைத்துவிட்டால் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பெறலாம். மிக எளிதாக இந்த சேவையை பெற முடிவதால், இதற்கு பெரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)