இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முஸ்லீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

Posted by - February 19, 2019

காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 42 வீரர்கள் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்றது. ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைவின்மையே முக்கிய காரணம் என முன்னாள் உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் நேரத்தில் ‘தேசபக்தி’ போர்வையில் இந்த சம்பவத்தை தன்னுடைய கீழ்த்தரமான அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது இந்துத்துவ கும்பல். இந்தியாவின் பல

Read More

கட்டுரை : அரசியல் வேடதாரிகள் !

Posted by - February 19, 2019

அரசியலில் ஒரு சீட்டு கிடைக்கும் என்றால் யாரும் யாரோடும் கூட்டு வைக்கும் ஈனத்தனமான நிலை தான் நம் நாட்டின் அரசியல்வாதிகளின் நிலை கொள்கை மக்கள் சேவை என்பதெல்லாம் அரசியல்வாதிகளின் மேடை பேச்சின் டயலாக்குகள் தான் இந்த ஈனத்தனத்தை தேவையான நேரம் நடைமுறை படுத்துவதற்க்கு தான் அரசியல்வாதிகள் 1 மறப்போம் மன்னிப்போம் 2 அரசியலில் நிலையான நண்பனும் இல்லை விரோதியும் இல்லை என்ற ஏமாற்று வறட்டு தத்துவங்களை கண்டு பிடித்து உள்ளனர் மேடைகளில் பரம எதிரிகளை போல் மாறி

Read More

அதிமுக கூட்டணியில் பாஜக~அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

Posted by - February 19, 2019

சென்னையில் நடைபெற்ற அதிமுக பாஜக இடையேயான தேர்தல் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டு… பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அடையாறில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்த சந்திப்பில் பாஜக உடனான கூட்டணியை இறுதி செய்ய அதிமுக, பாஜக தலைவர்களிடையே 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. சந்திப்பில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி,

Read More

இணைந்தது பாஜக, வெளியேறுகிறதா மஜக…!

Posted by - February 19, 2019

பா.ஜ.க இடம்பெறக் கூடிய கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது. ம.ஜ.க.வின் அரசியல் நிலை குறித்து பிப்.28-ல் சென்னையில் நடக்கும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு எடுக்கப்படும் மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Read More

தஞ்சை மாவட்ட மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம், போராட்டங்கள் அறிவிப்பு…!

Posted by - February 19, 2019

தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று (பிப் 19) மல்லிப்பட்டிணம் துறைமுக புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் AK.தாஜுதீன் தலைமை வகித்தார்.மாவட்டத்தலைவர் இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் வடுகநாதன்,சங்க நிர்வாகிகள் செல்லக்கிளி,மருதமுத்து மற்றும் இப்ராஹீம் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு கூட்டத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி சேதம் மற்றும் முழு சேத விசைப்கடகுகளுக்கு பழைய அரசு விதிப்படி வழங்கப்படும் நிவாரண

Read More

மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து, குடிசை எரிந்து நாசம்,துரிதமாக செயல்பட்ட இளைஞர்கள்…!

Posted by - February 19, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தீவிபத்து குடிசைகள் எரிந்து நாசமாயின. மல்லிப்பட்டிணம் கடற்கரை அருகில் யாகூப் கம்யூனிகேஷன் கடை எதிரே வசித்து வருபவர் ராணி.இவர் குடிசையில் வசித்து வருகிறார்.இவர் இன்று (பிப் 19) மதிய உணவு சமைத்து கொண்டிருந்தார்.வீட்டிற்கு அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்து தீ எரிய ஆரம்பித்து மடமடவென்று தீ முழுவதுமாய் பரவி குடிசை முழுவதும் எரிந்து நாசமாயின.இதில் அரசு ஆவணங்கள்,பொருட்கள் எல்லாம் எரிந்து சாம்பலாகி போனது. ஜாஸ் மற்றும் SRM என்ற

Read More

உருவானது அதிமுக-பாமக கூட்டணி !

Posted by - February 19, 2019

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் பாமக நடுவே கூட்டணி உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீடுக்கான ஒப்பந்தம் சென்னையில் இன்று கையெழுத்தானது. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு பாமகவை எப்படியாவது அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்தன. இதையடுத்து அன்புமணி ராமதாஸ் மூலமாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு தூதுவிட்டது பாஜக தலைமை. இந்த நிலையில் சென்னையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக தேர்தல் பணிக் குழுவை

Read More

சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்…!

Posted by - February 19, 2019

சப்போட்டாவில் உள்ள சத்துக்களும் நன்மைகளும்… சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகள் வலுவடையும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)