அதிரை WFC நடத்திய சிறுவர்களுக்கான கால்பந்து தொடர் போட்டி !(படங்கள்)

Posted by - February 17, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பாக 14 வயதிற்குட்பட்டோருக்கான(U-14) கால்பந்து தொடர்போட்டி கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பெரிய ஜுமுஆ பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த பல அணிகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் TDFC அணியினரும் WFC அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய TDFC அணி, WFC அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 17, 2019

தொப்பையைக் குறைக்கும் அன்னாசி. பச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தானிய வகைகள் மாவுசத்து நிறைந்த பொருட்கள் பழங்களை உண்பதால் உடலின் சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் (Pineapple) ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த பழமாகும். சுவையும், மணமும் நிறைந்த அன்னாசி பழத்தில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30

Read More

அதிரையில் பாப்புலர் ஃபிரண்ட் தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் CRPF ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி..!!

Posted by - February 17, 2019

  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்ரவரி 17) தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் ஐந்து இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நகர தலைவர் முகம்மது புஹாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்: A.ஹாஜா அலாவுதீன் M.sc.,(chem) அவர்கள் கலந்து கொண்டு கொடியை ஏற்றி சிறப்பித்தார் அதற்கு

Read More

எல்லையில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் அஞ்சலி….!

Posted by - February 17, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தினம் இன்று(பிப் 17) கொண்டாடப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க நாளான பிப்ரவரி 17 அன்று தேசம் முழுவதும் அவ்வமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.மல்லிப்பட்டிணம் ஏரியா சார்பில் கொடியேற்றி அண்மையில் தேசத்திற்காக உயிர்நீத்த 42 இராணுவ அதிகாரிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு முஸம்மில் தலைமை தாங்கினார்.மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் அஸ்கர் அகமது பாப்புலர் ஃப்ரண்ட் கொடியினை ஏற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக

Read More

மரண அறிவிப்பு..,மேலத்தெரு சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்..!

Posted by - February 17, 2019

மேலத்தெரு சூணா வீட்டை சேர்ந்த ஹாஜி நெ.மு.செ. முகம்மது ஹனீபா அவர்களின் மகனும், கா.மு.செ.அப்துல் பரகாத் அவர்களுடைய மருமகனும்,N.M.S.சகாபுதீன், ராஜிக் ஆகியோரின் சகோதரரும், N.M.S.அன்சாரி,M. ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் மைத்துனரும், கமருல் ஜமான்,முகமதுமீரசாஹிப் ஆகியோரின் மச்சானும், J.அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், முகமது நூர்தீன், சாகுல் ஹமீது ஆகியோரின் தகப்பனாருமாகிய “ஹபீப் ரஹ்மான்” அவர்கள் சானவயல் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11மணியளவில் பெரிய ஜும்மா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)