தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

Posted by - February 16, 2019

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக அவர் சுகாதாரத்துறை செயலராக பதவி வகித்து வந்தார். இதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி, கோவை, புதுக்கோட்டை ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்ற விவரம் : ◆பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பேரிடர் மேலாண் இயக்குனராக மாற்றம் ◆ஓமியோபதி ஆணையராக இருந்த பியூலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலராக

Read More

ஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட முஹல்லாவாசிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - February 16, 2019

ஆஸ்திரேலியாவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று ஹோபன் பார்க்கில் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளர் பேராசிரியர்.ஹாஜி. அப்துல் காதர் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட முஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது கஜா புயலின் போது சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் மூலம் செய்யப்பட்ட பணிகள், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் சங்கத்திக்குற்பட்ட பகுதிகளில் வறுமையை ஒழிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டது. பின்னர் கூட்டத்தில்

Read More

முஸ்லீம்களின் சொத்துக்கள் சூரையாடல் பாஜகவினர் வெறியாட்டம்…!

Posted by - February 16, 2019

இந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டாலும், அவருடைய கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் ஜம்மு பிரதேசத்தில் இஸ்லாமியர் குடியிருக்கும் பகுதிகளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இத்தனைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதே, இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்து வெறியாட்டத்தை ஆடித் தீர்க்கிறார்கள். இதையடுத்து இஸ்லாமியர்கள் மசூதிகளில் தஞ்சம் புகுகின்றனர். பல இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை சீக்கியர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Read More

அதிரையில் நள்ளிரவில் எரிந்த இருசக்கர வாகனம்…எச்சரிக்கை செய்தி !

Posted by - February 16, 2019

அதிராம்பட்டினம் மரைக்கா குளம் மேடு மப்ரூக் பள்ளி அருகில் நேற்று 15.02.2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒருவரின் இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஹோண்டா மாடல் இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனம் தானாக பற்றி எரிந்ததா, அல்லது யாரேனும் சமூக விரோத விஷமிகள் எரித்தனரா என தெரியவில்லை. எனவே அதிரை மக்கள் தங்கள் வாகனங்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ள

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 16, 2019

வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்ணை குணமாக்கும் கோவைக்காய்…!. கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்து பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)