திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – மு.க. ஸ்டாலின் வாக்குறுதி !

Posted by - February 15, 2019

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதலில், காஷ்மீர் புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த துணைராணுவப்படை வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பின்னர், அவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர் யார் என்றாலும் எந்த

Read More

பட்டுக்கோட்டை-திருவாரூர் ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்~மத்திய ரயில்வே அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனு !

Posted by - February 15, 2019

காரைக்குடி – திருவாரூர் இடையேயான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து மார்ச் 15ம் தேதிக்குள் CRS நடத்திட வேண்டும் என கோரி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற ரயில்வே

Read More

அதிரையில் மௌலவி ஹுசைன் மன்பயீ சிறப்பு பயான்.., பங்கேற்க அழைப்பு..!

Posted by - February 15, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் வருடா வருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு பயான்களில் பொதுமக்களுக்கான பல்வேறு இஸ்லாம் சார்ந்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெரியார்கள் என பலர் கலந்துகொள்ளுவது வழக்கமே.., இதனால் பலர் இஸ்லாமிய மார்க்க ரீதியான சந்தேகங்களுக்கு மூன்றுபுள்ளி வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் அதிராம்பட்டினம் A.L.ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி ஹுசைன் மன்பயீ அவர்கள் “போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்” என்ற

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 15, 2019

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர்.இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான். ஆப்பிள்: இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும். திராட்சை: பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும். ஆரஞ்சு: காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)