கல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர் : அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள் !

Posted by - February 14, 2019

தனது வறுமையான சூழ்நிலையிலும் கல்விப் பயில மாலை நேரத்தில் தள்ளு வண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்திவந்த மாணவரின் வண்டியை போலீஸார் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கேட்டு மாணவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, போதைப்பழக்கத்தால் இளம்பருவத்தினரின் ஒரு பகுதியினர் வாழ்வை சீரழித்துக்கொண்டிருப்பதை தடுக்க காவல்துறையும் சமூக அக்கறை உள்ளவர்களும்போராடி வருகின்றனர். மறுபுறம் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கிடைத்தவேலையை செய்யும் நிலையில் உள்ளனர். ஸ்விக்கி, உபேர், சொமெட்டோ போன்ற உணவு கொண்டுச்செல்லும்

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் சிறப்புக்கூட்டம் ~ தீர்மானங்கள் நிறைவேற்றம் !

Posted by - February 14, 2019

அதிரை பைத்துல்மாலின் சிறப்புக் கூட்டம் இன்று நேற்று 13.02.2019 புதன்கிழமை இரவு 7 மணியளவில் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி.S.K.M. ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் :

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 14, 2019

இரும்புசத்து, ரத்த சோகை குறைபாட்டை போக்கும் சோளம். காய்கறி கடைகளில் இலையுடன் கூடி சோளம் காணப்படும். இது தானிய வகையைச் சார்ந்தது. வெள்ளை, மஞ்சள் என இருந்த சோளம் இன்று பல நிறங்களில் கிடைக்கின்றது. சோளத்திற்கு சுவை அதிகம். நார்சத்து அதிகம். கொழுப்பு சத்து குறைவு. மேலும் பல சத்துக்கள் கொண்டது. நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு உகந்தது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுக்கின்றது. மலச்சிக்கல் நீக்குகின்றது. சில குடல் நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. பைல்ஸ்

Read More

அதிரையில் புதிய சாலையமைப்பு ! தரத்தின் தன்மைக்கு விழிப்பு தேவை !!

Posted by - February 14, 2019

அதிரை பேரூராட்சியின் சார்பில் செக்கடி பள்ளிவாசல் முதல் மரைக்கா குளம் வரை புதிய தார் சாலையமைக்க பூர்வாங்க நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர் எடுத்து வருகிறார். இந்நிலையில் நாளையோ நாளை மறுநாளோ சாலையமைக்கும் பணி தொடங்க உள்ள நிலையில்,தரமிக்க தார் சாலையாக அமைய அப்பகுதி மக்கள் விழிப்புடன் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சாலை அமைய பெருகிறதா என கண்காணிக்க வேண்டும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)