மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த ஹாமிதா அம்மாள் அவர்கள் !

Posted by - February 11, 2019

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A. அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் செ.மு. முகமது சாலிகு, மர்ஹூம் செ.மு சுல்தான் ஆரிஃப், மர்ஹூம் செ.மு. முஹம்மது காசிம் ஆகியோரின் சகோதரியும், இன்ஜினியர் M.A. அஹமது அலி, மர்ஹூம் ஜமால் முகமது, M.A. அன்வர் ஹுசைன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் A. L. கமருல் ஜமான், மர்ஹூம் A.L. முத்தலிப், A.L. அய்யூப், A.L. அப்துல் அஜீஸ்,

Read More

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !(முழு விவரம்)

Posted by - February 11, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 64வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/02/2019 அன்று நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நெய்னா முகம்மது கிராஅத் ஓதினார். அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் P. இமாம்கான் சிறப்புரை ஆற்றினார். செயலாளர் A.M. அஹமது ஜலீல் அறிக்கை வாசித்தார். தீர்மானங்கள்: 1) இன்ஷா அல்லாஹ்

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 11, 2019

எளிதில் கிடைக்கும் வாழைத்தண்டில் உள்ள மருத்துவ குணங்கள். சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும். இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)