அதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

Posted by - February 10, 2019

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. அந்த சேவைகளின் தொடர்ச்சியாக அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி எழுதுவது, தேர்வுக்காக எப்படி தயார் செய்வது, போன்ற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆகியவை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ப்ரொஜெக்டர் வசதி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும்

Read More

மீண்டும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வைரலாகி வரும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் !

Posted by - February 10, 2019

பிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்த டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது. பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் புதிய மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் தமிழகம் வர உள்ளார். இந்த நிலையில் எப்போதும் போல இந்த முறையும் பிரதமர் மோடியின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்க உள்ளது. பிரதமர் மோடி எப்போது

Read More

150 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற பட்டுக்கோட்டை சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா !

Posted by - February 10, 2019

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 150 வருடங்களுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டை சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 10, 2019

குறட்டையை நிறுத்தும் வழிமுறைகள். மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர். சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடம் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். நாக்கு, மேலண்ணம், தொண்டை சதை, மூக்கின் பின் பகுதி சதை இவை இறுக்கம் தளர்ந்து ஓய்வெடுத்துக் கொள்கின்றன. இந்த தளர்ச்சியால், இவை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)