மமக-வின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அதிரையில் கொடியேற்றும் நிகழ்ச்சி !

Posted by - February 9, 2019

மனிதநேய மக்கள் கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளை கடந்துள்ளது. அக்கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கட்சியின் கொடிக்கம்பங்கள் பழுது பார்க்கப்பட்டு அதில் கட்சியின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி சென்னை மண்ணடியில் உள்ள தமுமுக மமக தலைமையகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் மமக-வின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அதிரையில் உள்ள அக்கட்சியின் கொடிக்கம்பங்களில் கொடி ஏற்றும்

Read More

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Posted by - February 9, 2019

தமிழ்நாடு ஃபுட்பால் அஸோசியேஷனின் 83வது பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை தஞ்சை எஸ்.என்.எம். கிரீன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அஸோசியேஷனின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தல் அலுவலர் ஒருவர் மூலம் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவராக செ.செ. வில்லவராயர் தேர்வு செய்யப்பட்டார். மாநில துணைத் தலைவர்களாக பாலசுப்ரமணியன், சிவானந்தம், ரவிக்குமார், ராதாகிருஷ்ணன், சுரேஷ் மனோகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில பொருளாளராக

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 9, 2019

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள் – இயற்கை மருத்துவம். முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் இந்த காய்கறி கொண்டு செய்யப்படும் ஜூஸைக் குடித்தால், உடலில் தலை முதல் கால் வரை ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். அல்சர் :- முட்டைக்கோஸ் ஜூஸ் அல்சர் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க உதவும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)