தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 8, 2019

மருந்தாகும் மாதுளம் – இயற்கை மருத்துவம். முதுமையை தடுக்கும் தன்மை. புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை எதிர்க்கும் தாவர சத்துகள். உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் தரும் ஆற்றல். .. போன்றவைகளெல்லாம் மாதுளம்பழத்தில் நிறைந்திருக்கிறது. இதனை தெய்வீக பழம் என்றும் கூறுவார்கள். காரணம், இல்லற இன்பத்துக்கான சக்தியை அதிகரித்து, இனப்பெருக்க திறனை மேம்படுத்துகிறது! மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளை கொண்டது. பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த உணவு. நம் உடல் ஊக்கத்துடன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)