அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கடலோர இயற்கை பேரழிவுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் !

Posted by - February 7, 2019

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய கடலோர சுற்றுப்புறங்களில் இயற்கை (கஜா) பேரழிவுகள் மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று வியாழக்கிழமை நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் துவக்கிவைத்து உரையாற்றினார். அவர் கஜா புயலில் பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் செய்த நிவாரப்பணிகளை எடுத்துரைத்தார். தூத்தூர் ஜெயின்ட்  ஜுட்ஸ் கல்லூரியின் முன்னாள் விலங்கியல் துறைத்தலைவர், கடல் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் கா. வறீதையா 

Read More

அதிரை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

Posted by - February 7, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை சோசியல் டெமோகிரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சியின் நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிரை நகர SDPI கட்சியின் தலைவராக B. ஷாபிர் அஹமது அவர்களும், நகர இணை செயலாளராக M. சாகுல் ஹமீது அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அதிரை நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Posted by - February 7, 2019

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் 05-02-2019, செவ்வாய்க்கிழமைகாலை 10 மணிக்கு மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில் மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ தலைமையில் நடைபெற்றது. இதனை மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி துஆ செய்து துவக்கி வைத்தார். மாநில செயலாளர் மவ்லவி அர்ஷத் அஹமத் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் மௌலவி M.S சம்சுல் இக்பால் தாவூதி

Read More

பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கஜா புயல் வீடுகள் புனரமைப்பு பணி~மாநில துணைத்தலைவர் நேரில் ஆய்வு !

Posted by - February 7, 2019

கடந்த நவம்பர் 15ம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. கஜா புயல் தாக்கிய தினத்திலிருந்தே சமுதாய இயக்கங்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். அதேபோல் பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் சார்பிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதமாக செய்யப்பட்டன. இதன் அடுத்த கட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ‘வீடு கட்டும் திட்டத்தை’ (Housing Project) கையிலெடுத்து திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நூறு வீடுகளும், நாகை மாவட்டத்தில் முப்பத்தைந்து

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 7, 2019

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் – இயற்கை மருத்துவம்!! வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம், முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)