ஆட்சியை கலைத்தாலும் அதையும் சந்திக்க தயார் மோடிக்கு மம்தா சவால்…!

Posted by - February 4, 2019

ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினால், அதையும் சந்திக்கத் தயார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்குத் தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ

Read More

மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு…!

Posted by - February 4, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக S.தாஜ் முகமது தேர்வு. கடந்த பிப்ரவரி 2 அன்று  தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.முகமது ராஃபிக் தலைமையில் நடைபெற்ற மல்லிப்பட்டிணம் திமுக கிளை கழக கூட்டத்தில் தாஜ்முகமது தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று(பிப் 3) திமுக ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இச்சந்திப்பில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.  

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 4, 2019

மலச்சிக்கலை குணமாக்கும் திராட்சை. திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும். திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச்சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)