அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்![படங்கள்]

Posted by - February 3, 2019

அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் ஜனவரி மாத மாதாந்திரக் ஆலோசனைக் கூட்டம் கடந்த 31.01.2019 வியாழக்கிழமை அன்று பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிராம்பட்டினம் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். தீர்மானம் மற்றும் வரவு செலவு கணக்குகள் :

Read More

18 வயதிற்குட்பட்டவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல்துறை எச்சரிக்கை !

Posted by - February 3, 2019

18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறுவர்களை கடற்கரை அழைத்து வரும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான தாம்பரத்தை சேர்ந்த வினோத்

Read More

மரண அறிவிப்பு வழக்கறிஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்!

Posted by - February 3, 2019

அதிரை மர்ஹூம் மு.கி.ம.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் அதிரை கல்வி தந்தை மர்ஹூம் SMS ஷேக்ஜலாலுதீன் அவர்களின் மருமகனாரும் சென்னை உயர் நீதி மன்ற மூத்த வக்கீலும்,தமிழ் நாடு வக்ஃப் வாரிய முன்னால் தலைவருமான AJ அப்துல் ரஜாக் BABL அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2019) இரவு 9. 30மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஜனாஸா தொழுகை 10 மணிக்கு

Read More

தினமும் ஒரு தகவல்!!

Posted by - February 3, 2019

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!! பூப்போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாசிப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும், இது ஒரு கோடைக்கால பழமாகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதனை பார்க்கும் போதே பலரது வாயில் இருந்து எச்சில் ஊறும். ஏனெனில் இது புளிப்பு, இனிப்பு என இரு சுவைகளும் கலந்துள்ளது. ஆனால் இது கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. ஏனென்றால் இது உடலின் வெப்பநிலையை

Read More

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!! மிரள வைத்த பெண்மணி..!!

Posted by - February 3, 2019

சென்னை விமான நிலையத்தில் பெண்மணி ஒருவர் சிங்கக்குட்டியுடன் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி. தாய்லாந்து பெண்மணி சென்னை விமான நிலையத்தில் சிங்கக்குட்டியுடன் வந்ததானால் விமானம் நிலையமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்செய்தியை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண்ணனை பிடித்துள்ளனர. இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இளம்பெண் ஒருவர் பையில் சிங்கக்குட்டியை இருப்பதை கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பெண்ணை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப பணிகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)