காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமனம்,திருநாவுக்கரசர் நீக்கம்…!

Posted by - February 2, 2019

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செயல் தலைவர்களாக, ஹெச். வசந்த குமார், கே. ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசரை நீக்கி, கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை

Read More

அதிரையில் அதிகரித்து வரும் பைக் திருட்டு..!!

Posted by - February 2, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஹமது தாஸின் என்பவர் தனது HONDA DIO (grey) , TN.49.BZ.1074 என்ற இருசக்கர வாகனத்தை நேற்று இரவு புதுப்பள்ளிக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை 2 மணியிலிருந்து அந்த வாகனத்தை காணவில்லை. பதற்றமடைந்த வாகனத்தின் உரிமையாளர் நாலாபுறமும் வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே யாரெனும் இந்த வாகனத்தை கண்டால் கீழுள்ள எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும். ஆசிம்: 6374914984 ரியாஸ்: 8122459332 ஃபரித்:

Read More

இஸ்லாத்திற்கு எதிராக தொடர்ந்து விஷம கருத்துக்களை பரப்பி வந்த பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கைது !

Posted by - February 2, 2019

பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் கல்யாணராமன். இவர் காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் உள்ளார். இவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (சைபர் கிரைம் ) போலீசார் கல்யாணராமன் ஃபேஸ்புக்கை பார்த்து புகாரை உறுதி செய்து கொண்டு, கல்யாணராமன் மீது 153ஏ, 295, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

Read More

பள்ளி வாகனத்தில் LKG குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த காமக்கொடூரர்கள் !

Posted by - February 2, 2019

மேட்டுப்பாளையம் அருகே பள்ளி வாகனத்தில் எல்கேஜி குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஓட்டுநர், நடத்துநர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை, எல்.கே.ஜி வகுப்பில் படித்து வருகிறது. இக்குழந்தை, நாள்தோறும் பள்ளிப்பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது பேருந்தில் ஓட்டுனர்

Read More

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கும் – ஐசிசி அறிவிப்பு !

Posted by - February 2, 2019

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்னும் இந்தப் போட்டிகள் தொடங்காத நிலையில், ‘2023-ம் ஆண்டில் நடக்க உள்ள 13-வது ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும்’ என்று அடுத்த உலகக்கோப்பை நடைபெற உள்ள இடத்தை முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டேவிட் ரிச்சர்ட்சன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)