பிளாஸ்டிக் விழிப்புணர்வு தகவல்!! (புகைப்படம்)

Posted by - February 1, 2019

இப்படித்தான் நமது பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமியில் ஒரு லேயராக படிந்து இருக்கிறது. இந்த லேயருக்கு கீழே மழை நீர் இறங்கவே இறங்காது. மழைக்காலங்களில் இதற்கு கீழே செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல முடியாததால் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் வந்து விடும். நிலத்தில் மழை நீர் ஊறாமல் கடலில் கலந்து விடும். எனவே இன்று சந்திக்கும் சிறு சிறு சிரமங்களை பொறுத்துக்கொண்டு நாளைய சந்ததிகளுக்கு வளமான பூமியை விட்டுச்செல்ல வழிவகுப்போம்.. Plastic ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு

Read More

“பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் !

Posted by - February 1, 2019

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளார். மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இன்று மத்திய பட்ஜெட்டையும் பியுஷ் கோயலே தாக்கல் செய்ய

Read More

புற்றுநோயைக் குணப்படுத்த வந்துவிட்டது புதிய மருந்து..!

Posted by - February 1, 2019

உலக அளவில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி நோயான இதைக் குணப்படுத்த தற்போது ஒரு சில சிகிச்சை முறைகள், மருந்து மட்டுமே நடைமுறையில் உள்ளன. ஆனால், புற்றுநோய் பாதித்தால், அதை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியைக் குறைப்பது மட்டுமே இப்போதுள்ள சிகிச்சை முறையில் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)