மல்லிப்பட்டிணம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கத்தினர் மனு…!

Posted by - January 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் சரபேந்திர ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபா கூட்டம் GK.மூப்பனார் நடைபெற்றது. கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமையில் கோரிக்கை மனு கொடுத்தனர்.மேலும் கடந்த கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Read More

அதிரை ரோட்டரி சங்கத்தின் 70வது குடியரசு தின கொண்டாட்டம்….!

Posted by - January 26, 2019

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக அதிராம்பட்டினம் அண்ணா தெரு அரசு தொடக்கப்பள்ளியில்நமது நாட்டின் 70 வது குடியரசு தின விழா நடைபெற்றது. தேசிய கொடியினை அதிரை ரோட்டரி சங்க செயலாளர், இசட்.அகமது மன்சூர் தேசிய கொடி ஏற்றி வைத்தூ சிறப்புரை ஆற்றினார்.விழாவில் ரோட்டரி சங்க தலைவர்.MK முகமது சம்சுதீன்,பள்ளியின் தலைமையாசிரியர் விஜயா ,நல்லாசிரியர் சோம சுந்தரம் ஆகியோர் மாணவர்களிடம் குடியரசு தின சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந் நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சோமசுந்தரம்,கல்வி

Read More

அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!

Posted by - January 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு. ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நேற்று(25 ஜனவரி) மாலை 3:30 மணியளவில் போட்டுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லை.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நாலாபுறமும் வாகனத்தை தேடியுள்ளார்,கிடைக்கவில்லை. இந்த வாகனம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே உள்ள

Read More

அதிரை E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்..!!

Posted by - January 26, 2019

நாடு முழுவதும் 26.01.2019 இன்று 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள E.P.M.S பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Read More

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தின விழா!!

Posted by - January 26, 2019

நாடு முழுவதும் இன்று 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஷம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி MSM. முஹம்மது அபூபக்கர் தலைமை வகிக்க, சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி A.M. மன்சூர் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக இவ்விழாவின் தொடக்கத்தில் M.S. சஹல் கிராத் ஓதிய பின், SISYA வின் தலைவர் S.அஹமது அனஸ்

Read More

SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்…!

Posted by - January 26, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் சார்பில் 70வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் 70வது குடியரசு தினம் வெகு விமரிசையாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் மல்லிப்பட்டிணம் ஜூம்ஆ பள்ளி அருகே உள்ள இடத்தில் தஞ்சை தெற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக்ஜலால் தேசிய கொடியேற்றினார்.மேலும் நகரத் தலைவர் பகத்,அஸ்கர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Read More

துபாயில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம் !!

Posted by - January 26, 2019

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று (25/01/2019) வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு துபாய் மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் 25வது மாபெரும் இரத்த தான முகாம் தமுமுக சார்பில் நடத்தப்பட்டது. அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதி தலைமையில், தமுமுக அமீரக துணை தலைவர் AS.இப்ராஹிம், தமுமுக அமீரக பொருளாளர் Dr.அப்துல் காதர், தமுமுக அமீரக துணை செயலாளர் கஜ்ஜாலி ஆகியோர் முன்னிலையில் 25வது இரத்த தான முகாம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)