திருச்சி தப்லிக் இஜ்திமா..!

Posted by - January 25, 2019

திருச்சி.ஜன.25.., திருச்சியில் நடைபெறவுள்ள தப்லீக் ஜமாத்தின் இஜ்திமா திடலுக்கு இரண்டாவது முறையாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்கள். இம்முறை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வளர்மதி, சுற்றுலா துறை அமைச்சர் மான்புமிகு வெள்ளமண்டி. நடராஜன் ஆகியோரையும், அதிகாரிகளையும் அழைத்து வந்தார். அனைவரையும் தப்லீக் பொறுப்பாளர்கள் வரவேற்று மாநாட்டு அலுவலகத்தில் அமர வைத்து உபசரித்தனர். வெளிநாட்டு பேராளர்களின் வருகையில் விமான நிலையத்தில், மத்திய அரசு

Read More

SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் குடியரசு தின வாழ்த்து …!

Posted by - January 25, 2019

இந்தியத் திருநாடு தனது 70வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த இனிய நாளில், அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அனைத்து மேதைகளுக்கும் நாம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். பல்வேறு மதங்கள், இனங்கள், சாதிகள், மொழிகள், கலாச்சாரங்கள் ஆகிய வேறுபாடுகளையும் கொண்ட இந்தியத் திருநாட்டில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு தான் அனைவரையும் இணைக்கிறது. 1950 ஆண்டிலிருந்து இந்திய மக்களுக்கு அரசியல் சமத்துவம் வழங்கப்பட்டு விட்டது. அது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால் பொருளாதார சமத்துவம், சமூக சமத்துவம்

Read More

தஞ்சைக்கு விமான சேவை தொடக்கம், மத்திய அரசு அறிவிப்பு…!

Posted by - January 25, 2019

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சைக்கு விமான சேவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு – தஞ்சாவூருக்கு இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு.மேலும் நாடு முழுவதும் சிறு நகரங்களில் விமான சேவை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது

Read More

அதிரை மாஜ்தா ஜூவல்லரியில் நூதன திருட்டு,குற்றவாளிகளை பிடிக்குமா காவல்துறை….!

Posted by - January 25, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் திலகர் தெருவில் உள்ள மாஜ்தா ஜீவல்லரியில் நூதன கொள்ளை. கடற்கரைத் தெருவை சார்ந்த OKM.சிபகத்துல்லாஹ் பல ஆண்டுகளாக அதிரையில் மாஜ்தா ஜூவல்லரி கடை என்று வைத்து நகை வியாபரம் செய்து வருகிறார்.மேலும் அவர் சில தன்னார்வ அமைப்புகளிலும் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் வழக்கம்போல் தனது கடையை நேற்று்(ஜனவரி 24) அடைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் எழுந்து வெளியே பார்க்கையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த

Read More

மல்லிப்பட்டிணத்தை வஞ்சிக்கும் ஊராட்சி நிர்வாகம்….!

Posted by - January 25, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மற்றும ஆண்டிக்காடு  ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு மற்றும் காசிம் அப்பா தெரு பகுதிகளில் அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வடக்கு தெரு,காசிம் அப்பா தெரு பகுதிகளில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டான பகுதியாக காட்சி தருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர்.மேலும் இப்பகுதிகளுக்கு தண்ணீர் குழாய்கள் இருந்தும் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது என்றும், கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வசதியின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் குப்பைகள் கொட்டுவதற்கென எந்தவொரு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)