பெட்ரோல் பைக்குகளுக்கு காத்திருக்கும் புது ஆபத்து…மோடி அரசின் அடுத்த அதிர்ச்சி !

Posted by - January 24, 2019

பெட்ரோல் பைக் பிரியர்களா நீங்கள். அடுத்த ஆபத்து பெட்ரோலால் இயங்கும் பைக்குகளுக்கு தான். இதுகுறித்து அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவு உங்களுக்குத் தான். பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பலதரப்பட்ட வியாதிகளும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த பேராபத்தைத் தவிர்க்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் மீது பசுமை வரி (Green Cess) என்னும் புதிய வரி விதிப்பை

Read More

மரண அறிவிப்பு : S ஜமால் முகமது அவர்கள் !

Posted by - January 24, 2019

மரண அறிவிப்பு : பட்டுக்கோட்டை கரிக்காடு தேங்காவாடி MMS. சேக்காதி அவர்களின் மகனும், MMS வாட்டர் ஏஜென்ஸிஸ் S. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், S. ரபீக், S. அபிஷேக் ஆகியோரின் தந்தையாகிய S. ஜமால் முகமது அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் பட்டுக்கோட்டை கரிக்காடு பிரியா மருத்துவமனை எதிரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)