பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்க சார்பில் நடத்தப்பட்ட சாலை விழிப்புணர்வு பேரணி…!!

Posted by - January 21, 2019

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பட்டுக்கோட்டையில் இன்று(21-01-2018) திங்கட்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறையுடன் இணைந்து இன்று திங்கட்கிழமை (21/01/2019) காலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு .S. கணேசமூர்த்தி துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை C. V. தங்கையன் (கோட்டை ரோட்டரி சங்கம்) மற்றும் K. குணசேகரன் (மனோரா

Read More

பாஜகவில் சில ரசிகர்கள் இணைந்த நிலையில் நடிகர் அஜித் அதிரடி அறிக்கை…..!

Posted by - January 21, 2019

நேற்றைய தினம் பாஜகவில் அஜித் ரசிகர்கள் இணைந்த நிலையில் இன்று அஜீத் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் மீது தொடர்ந்து வந்த வதந்திகளுக்கும் பாஜகவினர் அஜீத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் அஜீத். நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். சினிமாதான் எனது தொழில் என்பதைப் புரிந்து வைத்துள்ளேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று நடிகர் அஜீத் குமார் கூறியுள்ளார். மேலும் தனது பெயரையோ

Read More

தமிழ்நாடு அளவிலான மாநில தப்லிக் இஜ்திமா.., தீவிரம் அடையும் இறுதிக்கட்ட பணிகள்..!

Posted by - January 21, 2019

தமிழ்நாடு அளவிலான மாநிலம் தழுவிய தப்லிக் இஜ்திமா வருகிற ஜனவரி 26,27 மற்றும் 28 ஆகிய தினங்களின் திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த இஜ்திமாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்த உலமாக்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், இந்த இஜ்திமாவிற்கான இறுதிக்கட்ட பணிக்கள் தற்பொழுது தீவிரம் அடைந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பிராத்தனை செய்யும் அளவிற்கு பல ஏக்கர் அளவிலான நிலத்தில் நடைபெறுகிறது. இந்த இஜ்திமாவிர்க்கு வருகை தரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)