கஜா புயல் பேரிடர் மீட்புக்குழு..!! SDPI நிர்வாகிகளுக்கு விருது..!!

Posted by - January 20, 2019

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல், SDPI கட்சியின் சார்பிலும் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.   இந்த பேரிடர் மீட்பு குழுக்கள் தஞ்சை, திருவாரூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தது அனைவரும் அறிந்ததே.   இந்நிலையில், நேற்று(20/01/2019) SDPI  கட்சியின் தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி திருவாரூர் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் SDPI கட்சியின் தேசிய தலைவர் தெஹ்லான் பாகவி

Read More

உயர்சாதி வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி அதிரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…!

Posted by - January 20, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி எதிரே கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் இன்று (20.1.2019) ஆர்ப்பாட்டம். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதி வகுப்பினர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி சிறப்பு சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு ஏற்கனவே 50% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்குக் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு

Read More

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…!(நேரலை)

Posted by - January 20, 2019

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இதில் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்கின்றனர். நேரலை காட்சி:-

Read More

வழிந்து ஓடும் கழிவுநீர்., அதிரை பேரூராட்சி செவிசாய்க்குமா..?

Posted by - January 20, 2019

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் செல்லும் பிரதான வீதியில் கழிவுநீர் வெளியேறி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிரை தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் செல்லும் பிரதான சாலை பல வருடங்களாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையே. இந்த முக்கிய சாலையின் ஓரத்தில்(NKS சவுண்ட் சர்வீஸ்) அருகே கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் குப்பைகள் சிக்கிக்கொண்டு கழிவுநீர் வெளியேற வழியின்று இருந்தது. இந்நிலையில், கழிவுநீர் சாலை முழுவதையும் அபகரித்து அந்த பகுதியை நோய் பரவும்

Read More

மோடி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 82 லட்சம் கோடி !

Posted by - January 20, 2019

பிரதமர் நரேந்திர மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பெற்றுக் கொண்டார். அவரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த கடன் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)