எச்சரிக்கை: பேரூந்தில் வாந்தி வந்ததால் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண் : துண்டானது தலை.!!

Posted by - January 19, 2019

மத்தியப் பிரதேசத்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டியுள்ளார் ஒரு பெண். அப்போது மின் கம்பத்தில் தலை பலமாக மோதி அப்படியே துண்டாகி விழுந்தது.இந்த விபத்து வெள்ளிக்கிழமை நடந்துள்ளது, விபத்தில் சிக்கிய பெண்ணின் பெயர் ஆஷா ராணி, வயது (56). இவர் சத்னா மாவட்டத்திலிருந்து பன்னா மாவட்டத்துக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பன்னா நகரில் உள்ள டயமன்ட் கிராஸிங் பகுதியில் பஸ் வந்தபோது அப்பெண்ணுக்கு வாந்தி வருவது போல இருந்துள்ளது. இதையடுத்து ஜன்னலுக்கு வெளியே தலையை

Read More

முத்துப்பேட்டையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல், ஸ்தம்பித்தது போக்குவரத்து…!

Posted by - January 19, 2019

கஜா புயல் நிவாரணம் கோரி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சாலை மறியல் காரணமாக 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை,அருகில் இருக்க கூடிய பகுதிகளுக்கெல்லாம் நிவாரணம் கொடுத்துள்ளனர்,ஆனால் முத்துப்பேட்டை பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். இந்நிலையில் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த சாலை

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மும்தாஜ் அவர்கள் !

Posted by - January 19, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் காதர் சாகிப் அவர்களின் மனைவியும், அ.அ. சாகுல் ஹமீது, அ.அ. முகமது தம்பி ஆகியோரின் சகோதரியும், பு. அக்பர் அலி, ம.செ. ரஹ்மத்துல்லாஹ், S. அப்துல் ரசூல் ஆகியோரின் மாமியாருமாகிய மும்தாஜ் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணிக்கு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)