அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

Posted by - January 18, 2019

அதிரை கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் சமூக பணியில் ஈடுபட்டு வருகிறது. அச்சங்கத்தின் நிர்வாக பணிகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று 18/01/2018 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகை முடிந்தவுடன் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சகோதரர். கமால் தெருவாசிகளால் அமீராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையிலும், தெருவாசிகள் முன்னிலையிலும் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்

Read More

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்கள் !

Posted by - January 18, 2019

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் P.M.K. முகம்மது இப்ராஹிம் அவர்களின் மருமகனும், P.M.K. ஹாஜா அலாவுதீன், P.M.K. சரபுதீன், மர்ஹூம் P.M.K. அப்துல் சலாம், P.M.K. தாஜுதீன் ஆகியோரின் மச்சானும், K. முகம்மது சாலிகு, K. முகம்மது அன்சாரி, கா.நெ. ஜமால் முகம்மது, கா.நெ. முகம்மது சேக்காதி, மர்ஹூம் H. சாகுல் ஹமீது, H. பஷீர் அகமது, H. சகாபுதீன், M. ஜபருல்லாஹ், M.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)