மரண அறிவிப்பு:- சி.எம்.பி லேன் பகுதியைச் சேர்ந்த ஹாஜி.முஹம்மது ஹனீஃபா ..!!

Posted by - January 16, 2019

மரண அறிவிப்பு : சி.எம்.பி லேன் பகுதியை சேர்ந்த ஹாஜி அப்துல் லத்திப் அவர்களின் மூத்த மகனும், தாஜுதீன் அவர்களின் மருமகனும், சம்சுதீன், ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், பைசல் அகமது, முகமது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், முகமது உமர், உஸ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி.முஹம்மது ஹனீஃபா – வயது 46 அவர்கள் இன்று(16/01/2019) புதன்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை வியாழக்கிழமை காலை 11 மணியளவில்

Read More

பிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற கொடூரர்கள் !

Posted by - January 16, 2019

பிறந்து ஒரு மாதமே ஆன அழகான பெண் குழந்தையை கடும் குளிரில் வீசிச் சென்ற கொடூரத்தில் ஒசூர் நகர மக்கள் உறைந்துள்ளனர். எப்பவுமே ஓசூர் உழவர் சந்தை மக்கள் நடமாட்டம் உள்ள இடமாகும். விவசாயிகள் விளைபொருட்களை விடிகாலையிலேயே இங்கு கொண்டு வர ஆரம்பித்து விடுவார்கள். அப்படித்தான் இன்று காலையும் சந்தைக்கு வந்தார்கள். அப்போது சந்தை அருகில் திடீரென குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதனால் அவர்கள் சுற்றுமுற்றும் தேடி பார்த்தபோது, பிறந்த ஒருமாதமே ஆன பெண்குழந்தை இருப்பதை

Read More

அமீரகத்தில் இறந்தவரின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த தமுமுக…!!

Posted by - January 16, 2019

தஞ்சை மாவட்டம்;பட்டுக்கோட்டை, முதலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 41). இவர் அமீரகத்தில் (சவுதி-ரியாத்) உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பணியில் இருக்கும்பொழுது திடீரென்று எதிர்பாராத விதமாக கடந்த (22/12/2018) அன்று ஆரோக்கியசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் ஆரோக்யசாமியை கடந்த (22/12/2018) அன்று அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த ஆரோக்கிய சாமிக்கு அனிதா (வயது 33) மனைவியும், நேசன்னா (வயது 15) சர்வீன் (வயது 14) சக்தி

Read More

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் இடமாற்றம் !

Posted by - January 16, 2019

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டி. செந்தில்குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். தஞ்சை மாவட்டத்தில் திறம்பட பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற இவர், தற்போது திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது : தமிழகத்தில் 13 தஞ்சை எஸ்.பி. செந்தில்குமார், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு

Read More

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஜூவைரியா அவர்கள் !

Posted by - January 16, 2019

மரண அறிவிப்பு : நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் மு.வா.செ. ஹம்ஜா அவர்களின் மகளும், A.சிரஜுதீன் அவர்களின் மனைவியும், (வாவன்னா) சம்சுதீன் அவர்களின் சகோதரியும், முஹம்மது உமர், இஸ்மாயில் ஆகியோரின் மாமியாரும், ஷாஃபி, சுவைது ஆகியோரின் தாயாருமாகிய ஜுவைரியா அவர்கள் நேற்று இரவு சி.எம்.பி. லேன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)