நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபடும் பெட்ரோல் பங்குகள்..!!

Posted by - January 15, 2019

நாட்டில் பெருமளவில் பெட்ரோல் பங்குகளில் மோசடி நடப்பதாகவும், பங்க் உரிமையாளர்கள் மக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியில் ஈடுபட்டு வருவதாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இனி பார்க்கலாம். வருடந்தோறும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. எரிபொருள் விலைகளும் அதிகமாக ஏறிக்கொண்டே உள்ளன. இந்த சூழ்நிலையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களிடம் தினமும் பெருமளவுக்கு மோசடிகள் நடந்துகொண்டுதான் உள்ளன வாடிக்கையாளர்கள் எளிதில் கவனித்திராத ஒரு மோசடி என்னவென்றால்,பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அல்லது டீசல் அடிக்கும்பொழுது

Read More

மரண அறிவிப்பு ~ மஜிதா அவர்கள்..

Posted by - January 15, 2019

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் ந. மு. சுலைமான் அவர்களின் பேத்தியும் ந.மு. பஷீர் அஹமது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும் A. அப்துல் ஹாதி அவர்களின் மனைவியும் அகமது அஸ்லம் அவர்களின் சகோதிரியுமான மஜிதா அவர்கள் C. M. P லைன் இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)