அதிரையில் முஹம்மது சர்விஸ் சென்டர் தொடக்கம்..!!

Posted by - January 13, 2019

அதிரையில் புதியதோர் உதயம் முஹம்மது சர்விஸ் சென்டர் எங்களிடம், மிக்ஸி – கிரைண்டர்- கேஸ் ஸ்டவ் -குக்கர்- ஃபேன்-எமர்ஜென்ஸி லைட்-டார்ச் லைட்- அயன்பாக்ஸ் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சேல்ஸ் &சர்விஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும். பிஸ்மி மெடிக்கல் எதிர்புறம், மாஜிதா ஜிவல்லரி அருகில், பழைய போஸ்ஆபிஸ் தெரு, அதிராம்பட்டினம். தொடர்புக்கு.9043360152 வாட்ச் கடை M.உவைசுல் கருனை  

Read More

பள்ளிக்குள் பசு, பள்ளிக்கு வெளியே மாணவர்கள் வினோத ஆட்சி புரியும் பாஜக….!

Posted by - January 13, 2019

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகா ரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில்,

Read More

அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவ பேரவையினர் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…!

Posted by - January 13, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மீனவ பேரவை மாநில தலைவர் அன்பழகன் வழங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் தஞ்சை மாவட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக கல்வி உபகரண பொருட்களை இன்று(ஜன 13) வழங்கினார்.மேலும் அவர் அதிரை எக்ஸ்பிரஸிடம் தெரிவிக்கையில் அரசு வழங்கிய நவாரண பொருட்கள் இதுவரை மக்களுக்கு சென்றடையவில்லை,விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளுக்கு போதுமான இழப்பீடுகள் தரப்படவில்லை,மேலும் மீனவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக தமிழ்நாடு

Read More

அதிரை துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ரோட்டரி சங்கம்…!

Posted by - January 13, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் பேரூராட்சி துப்புரவு பணியளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. கஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் நேற்று (ஜன 12) வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.MK.முகமது சம்சுதீன்,செயளாலர் Rtn.அகமது மன்சூர், பொருளாளர்,Rtn.S.சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொங்கல் பரிசாக அரிசி,கரும்பு, கைலி,போர்வை,பாய்,மெழுகுவர்த்தி, டவல் ஆகியவை கொண்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)